5 54
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான (Welfare Benefits Board) விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று (25) முதல் மேலதிக அவகாசம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக .நலன்புரிப் பலன்கள் வாரியம் அறிவித்துள்ளது.

அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரிப் பலன்கள் சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

முதல்கட்ட பயனாளிகள் தேர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என பயனாளிகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

அதற்கான கால அவகாசம் இன்று முதல் அடுத்த மாதம் 15ம் திகதி வரை அமுலில் உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 455,000 ஆகும்.

முதற்கட்டமாக பதினேழு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...