நாளை யாழ் பல்கலைக்கழகத்தில் முற்றுகைப் போராட்டம்!!

WhatsApp Image 2022 02 16 at 10.55.22 PM

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நாளைய தினம் பல்கலைக்கழக வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை நிறுவக்கோரியு குறித்த எதிர்ப்பார்ப்பட்டம் நடைபெறவுள்ளது.

#SrilankaNEws

 

 

Exit mobile version