மானிப்பாயில் காடையர் கும்பல் அட்டகாசம்!!!

WhatsApp Image 2022 03 08 at 7.33.47 AM

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்து சேதமாக்கியுள்ளது.

நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த குறித்த கும்பல்வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த வாகன கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Quail gang roars in Manipay !!!

 

Exit mobile version