viber image 2021 12 21 20 29 42 614
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் உதவிகள்!!

Share

செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் பண்டத்தரிப்பு பிரான்பற்று கலைமகள் வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதாரம் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த 60 மாணவர்களுக்கான காலணி வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் கலந்துகொண்டு காலணிகளை வழங்கி வைத்தனர்.

viber image 2021 12 21 20 29 43 709 viber image 2021 12 21 20 29 49 722 viber image 2021 12 21 20 29 50 601

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...