பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு – மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

825408982sri lankan parliament

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.

குழுநிலை விவாதத்தின் இறுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக் கோரினார்.

இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.

#SriLankaNews

Exit mobile version