8 21
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

Share

இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake)அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயமாக நேற்று(15) புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க அங்கு பிரதமர் மோடி உட்பட பலருடன் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தினார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்(narendra modi) இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​தனது விஜயம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என வலியுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...