மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டின் சில பகுதிகளுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டிற்கு வரும் வரையில் இந்நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தடைப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் என்பன வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment