முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
குறித்த மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சம்மதம் தெரிவித்ததையடுத்தே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews