நீதி அமைச்சரும் பதவி விலகினார்!!

Ali Sabry 1

நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, தனது பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.

நாடு முழுவதும் போராட்டங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில் சற்று முன்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவி விலக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

#sriLankaNews

Exit mobile version