24 6694f6b942d8d
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அலி சப்ரி

Share

ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.

வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சர் ஜூலை 16 முதல் 19 வரை இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அந்நாடுகளின் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

2023 இலிருந்து செயல்படத் தொடங்கிய புக்கரெஸ்டில் (Bucharest) புதிய இலங்கைத் தூதரகத்தையும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளுக்குத் தடையின்றி உர விநியோகம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அதிரடி உத்தரவு!

2026 ஆம் ஆண்டுக்கான யால (சிறுபோக) பருவ விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி...

Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...