நீதி அமைச்சராகவும் அலி சப்ரி பதவியேற்பு!

DE2 9338

அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று பிற்பகல், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

#SriLankaNews

Exit mobile version