மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீடித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment