முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கீர்த்தி தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews