நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம்!

1577624866 1749948 hirunews ambulance

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளுக்கு அனுமதி இலவசம்.

தனியார் மற்றும் அரச நோயாளர் காவு வண்டிகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க இயலும் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 

#SriLankaNews

Exit mobile version