உள்ளாட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம்!

dinesh gunawardena 1

Dinesh Gunawardena

அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலம் கலப்பு தேர்தல் முறைமையை தயாரித்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பு, மறுசீரமைப்பு ஊடாக உயரிய சபையான பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரங்களைவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் கலப்பு தேர்தல் முறைமை தயாரிக்கப்படும்.

வாழ்க்கை சுமை அதிகரித்துள்ள மக்களின் நலன்புரி விடயங்களுக்காக புதிய யுக்திகள் கையாளப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version