Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Share
மீன்பிடி அனுபவம் இல்லாமல் நண்பன் ஒருவனுடன் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் சென்று ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புளியந்தோப்பு திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27  வயதுடைய அன்பழகன் ஜாக்சன் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நேற்று இரவு தனது நண்பனுடன் ஒன்பதாம் வட்டார பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே இவரை சுழி இழுத்துள்ளது.
நீண்ட நேரமாக இளைஞன் காணாமல் போன நிலையில் பின்னர் சடலமாக மிதந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM 1 WhatsApp Image 2023 04 01 at 5.07.09 PM
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...