யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணிப்பிரச்சனை காரணமாக இவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews