நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போது துவிச்சக்கர வண்டி பாவனையில் அதிகம் நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக துவிச்சக்கர வண்டி மற்றும் அவற்றின் உதிரிப்பகங்களின் கொள்வனவு அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலைகளும் சடுதியாக அதிகரித்து செல்கின்றன.
இதன்படி நாட்டில் தற்போது துவிச்சக்கர வண்டி 50,000 முதல் .ஒரு லட்சம் ரூபா வரை விற்பனைசெய்யப்படுகின்றது.
#SriLankaNews

