கடந்த வெள்ளிக் கிழழையுடன் (05) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
டொலரின் விற்பனை பெறுமதி வெள்ளிக்கிழமை ரூ. 368. 51 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று ரூ. 368. 46 ஆக பதிவாகியுள்ளது.
#SriLankaNews