50 கண்ணீர் புகை குண்டுகளுடன் நபரொருவர் கைது!

Arrested 611631070

நாடாளுமன்றத்துக்கு செல்லும் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது காணாமல்போன 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒபேசேகரபுர பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version