முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!

Share

முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்!

பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும் வர்த்தமானியை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பல்வேறு உதிரிபாகங்களை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் அதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் என்பன தெரிவிக்கின்றன

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...