பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
தற்போதைய நிலைக்கு பிரதமரும் பொறுப்பு கூற வெண்டும். எனவே, அவர் அழைக்கும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
#SriLankaNews