கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழப்பு!!

Death body 1 1

வேலணை ஆறாம் வட்டார பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

மதுபானம் அருந்திவிட்டு கிணற்றுக்கட்டில் இருந்தபொழுது இவர் தவறுதலாக சறுக்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ராசதுரை ரமணன் (52 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

அயல் வீட்டில இடம்பெற்ற நிகழ்வு ஒன்று இவர் அதிகளவான மதுபானம் அருந்திவிட்டு சென்று அதிகாலையும் விடியற்காலை தேனீருக்கு பதிலாக மதுபானம் அருந்தி உள்ளார்.

அதன் பின்னரே அவர் இன்று காலை கிணற்று கட்டில் சறுக்கி விழுந்து உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறது மேலதிக விசாரணையை ஊர் காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version