ஊர்காவற்றுறையில் கரையொதுங்கியது டொல்பின்

image 650d8a047e

ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 14 அடி நீளமான குறித்த டொல்பின் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version