பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 90 மில்லியன் இழப்பு

image bc1c2fa0e8

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவி்க்கின்றன.

பொருத்தமற்ற கச்சா எண்ணெய் பங்குகளை கொள்வனவு செய்ததாலும், தவறான விலை முறையின் கீழ் எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் செப்டெம்பர் வரையிலான 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version