தொழிலாளர்கள் வைத்தியசாலையில் e1651931584968
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Share

பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அவர்களைத் தாக்கியுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட 9 பெண் தொழிலாளர்களும், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...