6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த பக்கத்து வீட்டு நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் குறித்த குழந்தை வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோதே பக்கத்து வீட்டைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews