லங்கா ஐஓசியால் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

Lanka IOC

மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐஓசி நிறுவனம் நிறுவவுள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version