23 653db39eec0db
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 இலங்கையர்கள்

Share

 

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடித்துள்ளன.

 

இவர்களில் பிரதானமாக ஐந்து பேர் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வருவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

எவ்வாறாயினும், இந்தக் குழு தொடர்பில் சாக் நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

டுபாய் நாட்டில் பல சிறப்பு உளவாளிகளும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...