படகு மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

1659325525 navy 2

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version