அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன .
டொலர் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
Leave a comment