எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் தொன் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை இந்தியா விநியோகித்துள்ளது.
இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 40,000 டன் எரிபொருளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ,அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வேளையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment