கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த 4 வயது பாலகி..!!!

WhatsApp Image 2021 12 19 at 14.50.10

அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Exit mobile version