tamilni 64 scaled
இலங்கைசெய்திகள்

33 மாணவர்கள் அதிவிசேட சித்தி: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை

Share

33 மாணவர்கள் அதிவிசேட சித்தி: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை

க.பொ.த உயர்தர 2022ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...

25 68fde7b6a965a
செய்திகள்இலங்கை

இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை...

25 68fda926d05f6
செய்திகள்இலங்கை

வெலிகம தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்...

Shooting Weligama PS Lasantha Wickramasekara
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) கொலைச் சம்பவம் தொடர்பாக மூவர்...