இலங்கைக்கு USAID 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை ( 23 பில்லியன் ரூபா ) உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்
ஒரு நிலையான மற்றும் வளமான இலங்கையை முன்னேற்றுவதற்கும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐந்தாண்டு காலப்பகுதியில் குறித்த உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவியானது USAID இன் நிர்வாகி சமந்தா பவர் கடந்த வாரம் அறிவித்த 60 மில்லியன் புதிய உதவிகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும்.
#srilankanews
Leave a comment