22 ஆவது சட்டமூலம்! – எதிர்வரும் வாரம் விவாதம்

parli 1

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version