11 26
இலங்கைசெய்திகள்

அநுரவை வாழ்த்தும் சிங்கப்பூர் தலைவர்கள்

Share

அநுரவை வாழ்த்தும் சிங்கப்பூர் தலைவர்கள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் (Lawrence Wong ) ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு, இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், தமது வாழ்த்து கடிதத்தில், நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்கு இலங்கை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நிரூபணம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரும் இலங்கையும் நீண்டகால உறவுகளை அனுபவித்து வருகின்றன, இரு நாடுகளின் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்

2025 ஆம் ஆண்டில் 55 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை சிங்கப்பூர் பிரதமரும் அநுரகுமாரவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...