24 662f69bac90b9
இலங்கைசெய்திகள்

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

Share

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29.04.2024) 178,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,380 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,350 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 178,800 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...