Connect with us

இலங்கை

யாழ். வடமராட்சி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூடாரம்

Published

on

tamilni 470 scaled

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்ற தொழிலாளர்கள் இன்று (22.02.2024) காலை இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த இரும்பாலான மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு கடற்றொழிலாளர்களின் கரைக்கு கொண்டு வரும் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு, தற்போது கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் காணப்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் ord4 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் ord4 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் or, ord4, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 1r Rasi Palan new cmp 1r
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, ord4, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, ord4, குரோதி வருடம் சித்திரை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 17.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 17.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஏப்ரல் 17, ord4...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 15.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 15.04.ord4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, ord4, சோபகிருது வருடம் சித்திரை...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 14.04.ord4 – இன்று தமிழ் வருட பிறப்பு

​இன்றைய ராசி பலன் 14.04.ord4 – இன்று தமிழ் வருட பிறப்பு இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, ord4, சோபகிருது வருடம் சித்திரை 1, ஞாயிற்று கிழமை,...