tamilnig 22 scaled
இலங்கைசெய்திகள்

வரி பதிவு எண் தொடர்பில் அறிவிப்பு

Share

வரி பதிவு எண் தொடர்பில் அறிவிப்பு

ஒருவரின் தேசிய அடையாள அட்டையின் (NIC) இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“தற்போதுள்ள அரச நிறுவனங்கள் மூலம் மக்களின் வரி பதிவு எண்ணை (TIN) பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களிடம் இருந்து மக்களின் வரிப் பதிவு தொடர்பான தகவல்களை பெற்று அவற்றைப் பதிவு செய்ததன் பின்னர் இலக்கம் ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்படும் என்பதுடன் வரி பதிவு எண்ணை ஒன்லைனில் பெறுவதை எளிதாக்குவதே இதன் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 25
செய்திகள்உலகம்

லெபனானில் போர் நிறுத்தம் இல்லை: டைர் நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை!

லெபனானின் தென்பகுதி நகரமான டைர் (Tyre) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகத்...

world 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு: 2025-இல் 1000 ஏக்கர் விடுவிப்பு!

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை முறையாக விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளை...

world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...