இலங்கை
வாகனங்களை பதிவு செய்ய காத்திருப்போருக்கு அறிவுறுத்தல்
Published
9 மாதங்கள் agoon
பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வருமான வரி இலக்கம் இல்லாத கார்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே இந்த இலக்கம் இன்றி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே வரி இலக்கங்களைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
You may like
வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்
பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி – பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு வாகனங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்
அத்தியாவசியத் துறைகள் மீதான வற் வரி நீக்கப்படும் : அநுரகுமார அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கு அனுமதி: விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்