இலங்கை
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை
Published
9 மாதங்கள் agoon
இந்தியாவில் பதிவாகியுள்ள JN.1 புதிய கோவிட் மாறுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இதுவரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் எந்த நோயாளியும் பதிவாகவில்லை என மைச்சர் கூறியுள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும், கடந்த கோவிட் பருவத்தில் பின்பற்றப்பட்ட முறையான சுகாதார நடைமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெற்றிடம்: ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி – பேரப்பிள்ளைகளுக்கும் வழங்கியதாக தகவல்
புதிய வகை கொரோனா தொற்று: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் சிக்கியிருக்கும் ஐயாயிரம் நோயாளிகள்: பலர் உயிரிழக்கும் அபாயம்
அரச வைத்தியசாலை மருந்துகளை அச்சமின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு!
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 150 பணியாளர்களின் நியமனத்தில் முறைகேடுகள்
அவதானமாக செயற்படுங்கள்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை