இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரசாங்கத்தை ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்

tamilnic scaled
Share

இலங்கையில் அரசாங்கத்தை ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்

இலங்கையிலுள்ள பெரும்பாலான கோடீஸ்வர வர்த்தகர்கள் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஒரு பில்லியன் ரூபாக்கும் மேல் இறக்குமதி செய்த 712 வணிகர்களில் 15% பேர் வருமான வரி செலுத்தவில்லை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, ​​அந்த குழுவின் தலைவர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 200 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான 3202 புதிய வீடமைப்புத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் எதுவுமே வரிப் பதிவேட்டில் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....