rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

Share

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

தென்னிலங்கைக்கு சென்று முல்லைதீவு நீதிபதியை காட்டிக்கொடுத்துவிட்டு தனது அரசியல் முகவரியை தக்கவைத்துக்கொள்ளவே மனிதச்சங்கிலி போராட்டத்தில் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை சட்ட மா அதிபர் அழைத்து, அச்சுறுத்தியது மாத்திம் அல்லாமல் தீர்ப்பை மாற்றுமாறு அச்சுறுத்தல் கலந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார்.

இவற்றுக்கு அடி பணியாத காரணத்தினால் நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் சுகாஸ் கூறினார்.

குருந்தூர் மலை விவகாரத்தில் சரத் வீரசேகர அங்கு சென்று நீதிபதியோடு உரையாட முற்பட்டது சரியான விடயம் அல்ல. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிக்கு அவர் அச்சுறுத்தலையே விடுத்தார். ஆனால் பொலிஸார் சரத் வீரசேகரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் சுகாஸ் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...