அரசியல்
ரணில் – ராஜபக்ச அரசால் சட்ட ஆட்சி செயலிழப்பு
Published
2 மாதங்கள் agoon


ரணில் – ராஜபக்ச அரசால் சட்ட ஆட்சி செயலிழப்பு
இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அன்று பிரதம நீதியரசர் ஷிராணியை வீட்டுக்கு அனுப்பினார்கள் ராஜபக்சக்கள். இன்று நீதிபதி சரவணராஜாவை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள் ரணில் – ராஜபக்சக்கள்.
இப்படியான ஆட்சியாளர்கள் தேவையா என்பதைப் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த அரசு நீடித்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்கவே முடியாது.
எனவே, ஆட்சி மாற்றத்துக்கான பயணத்தில் சகல மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
You may like
அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம்
நாட்டை மீட்ட பெருந்தலைவர் என மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் புகழாரம்
இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் என பில் கேட்ஸ் உறுதி
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை
சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல்
சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து
வர்த்தக அமைச்சரிடம் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை
மனைவியை விடவும் சாகலவை அதிகமாக பாதுகாக்கும் ரணில்


இன்றைய ராசி பலன் 08.11.2023 – Today Rasi Palan
இன்ற14 ரol1 class=14லன் 08.11.2023 –சி i Palan
இன்ற15 ராசி 15லன் 08.11.2023 – Today Rasi Palan
இன்ற11லன் 08.11 ரol1 class=–சி in-go
இன்ற22 5an>
