இலங்கை
இலங்கை மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்!
இலங்கை மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்!
நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாத பட்சத்தில், நாட்டை விட்டு அவர்கள் வெளியேறும் வீதம் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
வங்கியாளர்கள், தகவல் தொழில்நுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவர்கள் வெளியேறுவது கண்ணுக்கு தெரியாது.
வைத்தியர்கள் வெளியேறுவது மாத்திரம் தான் கண்ணுக்கு தெரியும். ஏனென்றால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கும்.
ஏனையவர்கள் வெளியேறுவது தெரியாது. அது பொருளாதாரத்தில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.