Connect with us
இலங்கை
நாளை முதல் இலங்கையில் வரும் தடை
Published
on
rtjy 311 scaled
நாளை முதல் இலங்கையில் வரும் தடை
இலங்கையில் நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை நடைமுறைக்கு வருகின்றது.
ஒரு முறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
rtjy 10
இலங்கை1 வருடம் ago
அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கை
download 5 1 1
சினிமா2 வருடங்கள் ago
உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!
1
சினிமா2 வருடங்கள் ago
த70niimg left refxகனுடன் 7மிட வீடியோவை வெளியிட்ட படக்கலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தா2featjimikii.cnnu-song023/03/25/the-film-team-released-a-7-minute-video-of-leo-fans-are-in-for-a-pleasant-surprise/ rel=bookmark>
12டத்n>
-date-wrap left relative"> சினிமா/20லங்ுந்ரஙleft refxககை ம்து n>2டத்n>
சினிமாஅரச e">2 வமபம் மட்டும் எவஎவஎவive=true>