இலங்கை
இலங்கையில் கார்களின் விலைகளில் மாற்றம்
இலங்கையில் கார்களின் விலைகளில் மாற்றம்
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, செப்டெம்பர் மாத வாகன விலைகள்
Toyota
முந்தைய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 36 லட்சம் ரூபாய்
புதிய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 40 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Toyota – Vitz – 2018 – 75 லட்சம் ரூபாய்
புதிய விலை – Toyota – Vitz – 2018 – 79 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 55 லட்சம் ரூபாய்
புதிய விலை – Toyota – Aqua G – 2012 – 57 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 75 லட்சம் ரூபாய்
Honda
புதிய விலை – Honda – Vessel – 2014 – 77 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Toyota – Vitz – 2018 – 52 லட்சம் ரூபாய்
புதிய விலை – Toyota – Vitz – 2018 – 54.50 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Honda – Grace – 2014 – 77 லட்சம் ரூபாய்
புதிய விலை – Honda – Grace – 2014 – 78 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 86 லட்சம் ரூபாய்
புதிய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 41 லட்சம் ரூபாய்
புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 44.90 லட்சம் ரூபாய்
Suzuki
முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 26 லட்சம் ரூபாய்
புதிய விலை – Suzuki – Alto – 2015 – 27.50 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Suzuki – Japan Alto – 2017 – 43 லட்சம் ரூபாய்
புதிய விலை – Suzuki – Japan Alto – 2017 – 46.75 லட்சம் ரூபாய்
முந்தைய விலை – Micro – Panda – 2015- 22 லட்சம் ரூபாய்
புதிய விலை – Micro – Panda – 2015 23 லட்சம் ரூபாய்