Publisheda/i>m/apans:3/2;= vp-var(-om",>1 வருடம் agoa/apan>ap>ona/i>m/apans:3/2;=" vp-var(-om", upom",db>புரட்டாதி 7, mp:(aza/2 s-whprop="d20eModifi,db n.css?v="mp:(-09-07 3:39 பிப"a/divadivs:3/2;=" vp-authorize--xturn left re/puiveb s-whprop=author s-whs:!0} s-wh.png"h-bote tschemacanv/Person>ap>Bya/i>m/apans:3/2;="authoriturn vcard fn authorb s-whprop=turn>varman Tt={suppora/a>a/apan>a/diva/diva/diva/2023s-> m/k-s:3/2;= vp-var(-soc-ei.cl> Sharelnapan>m//liom//a> Tweetlnapan>m//liom//a> m/k-s:3/2;= vp-soc-mobaei.cl> <24>கோட்டாபயவை அரியணை ஏற்றிய மெல்கம்: அதிரவைக்கும் சனல்4ap>இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவைa/a நியமிக்க மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தின் பின்னணியில், தாமும் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த குற்றச்சாட்டை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் நிராகரித்துள்ளார்.a/i>ap>கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும் ஆதரவு வழங்கியதாக மனுஷ நாணயக்கார முன்வைத்த கருத்து குறித்து லங்காசிறியின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.a/i>ap>மேலும் தெரிவித்த அவர்,a/i>ap>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக நான் வேலை செய்ததாக ஒரு அரசியல்வாதி கடந்த காலங்களில் சர்ச்சையை பரப்பியிருந்தார்.a/i>ap>அவரும் ஒரு கத்தோலிக்க அமைச்சர் தான். அப்போது, நாம் அதனை எதிர்த்து கண்டனம் வெளியிட்டிருந்தோம். இந்த அரசியல்வாதியின் கருத்தை மற்றுமொரு அரசியல்வாதியும் இணைந்து சமூகத்தில் பரப்ப ஆரம்பித்தார்.abr> எனினும், நான் ஒரு அரசியல் தலைவர் அல்ல. கோட்டாபய ராஜபக்சவை நான் ஆதரித்ததாக குறித்த தரப்பினர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.a/i>ap>ஆனால் குறித்த தரப்பினர் தற்போது இலங்கை அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறாக இலங்கையின் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் தற்போது அருவருப்புக்குரியவர்களாக மாறியுள்ளனர்.a/i>ap>இந்த நிலையில், இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எமக்கு ஒரு சாதாரண சமூகம் தேவை. நீதி வேண்டும். எவரேனும் அதிகாரியொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அவர் தாமாக பதவி விலகி சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.a/i>ap>எனினும், இலங்கையின் அரசியல்வாதிகள் விரட்டினாலும் போகமாட்டேன் என்கின்றவர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல்-4 வின் ஆவணப்பதிவை அடிப்படையாக கொண்டு, கத்தோலிக்க திருச்சபை நான்கு முக்கிய கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.a/i>ap>கத்தோலிக்க திருச்சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சனல்-4 ஊடக நிறுவனம் குறித்து தவறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.a/i>ap>மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்பதிவை வெளியிட சனல்-4 மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார்.a/i>ap>சனல்-4 ஊடகம் தொடர்பில் தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை விட்டுவிட்டு, குறித்த ஆவணப்பதிவில் வெளியிடப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை மக்கள் அவதானிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.a/i>ap>இந்த ஆவணப்பதிவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு குழு அமைக்கப்படுவது பொது நிதியை வீணடிக்கும் செயலாக அமையுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.a/i>ap>சனல்-4வின் ஆவணப்பதிவு தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.a/i>ap>மேலும், இலங்கை அரசாங்கத்திடம் நான்கு முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.a/i>ap>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-4 நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான பரந்துபட்ட மற்றும் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் குறித்த விசாரணைகள் சுயாதீன சர்வதேச விசாரணை குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.a/i>ap>இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, சனல்-4வின் ஆவணப்பதிவில் பெயரிடப்பட்டுள்ள அரசியல்வாதிகள், பொலிஸார் உள்ளிட்ட அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார்.a/i>adivs:3/2;="var(--wp-s n.css?v-var( var(-92847 entnt}za/2 load-staticb> a/apan> Par( Vwp-s:a/apan> 258lnapan>a/diva/divadivst-v vp-n.css?vce)s :3/2;=left>m/apans:3/2;= vp-var(-nags-2023s->Re/pued Topics:a/apan>/apanss-whprop=keywords>E).val AOf()} Cession 4 Vwge. VwIte Mo,JSO Rstring//a>E).val AOf()} Sri Lamaa//a>Ferlured//a>Gotabaya Rsjapaksa//a>sri lamaa//a>a/divadivs:3/2;=var(s-navssima>//divadivst-v vp-prev-nexvc) !i :3/2;="left re/puiveb> m/apans:3/2;=" vp-vrev-nexvclabel left re/puiveb>Up Nexva/apan>ap>சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை: பிள்ளையான் அடுக்கும் காரணங்கள்a/i>a/diva/div a/diva/div a/a>a/divadivs:3/2;=" vp-vrev-var(-) !i left re/puiveb> adivs:3/2;= vp-vrev-n.cstin>m/apans:3/2;=" vp-vrev-nexvclabel left re/puiveb>Don't Missa/apan>ap>கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்துக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள்a/i>a/diva/diva/diva/div a/a>a/diva/divadivs:3/2;= vp-orgc) !i s-whprop=publisher s-whs:!0} s-wh.png"h-bote tschemacanv/Organizrl":">adivs:3/2;= vp-orgcsogo s-whprop=sogo s-whs:!0} s-wh.png"h-bote tschemacanv/IheigOate()> a/diva/diva/divadivs:3/2;= vp-n.cstr023y) !iadivst-v vp-re/pued-var(si:3/2;="left re/puiveb><24s:3/2;=" vp-widget-h-rau.s.w.">m/apans:3/2;= vp-widget-h-rau.s.w.>You may likelnapan>a/h4>auls:3/2;=" vp-re/pued-var(salpst left re/pu,db> m/k-> முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சுa/i>a/divm//liom//a> m/k-> நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி வசூலிக்கும் புதிய திட்டம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்a/i>a/divm//liom//a> m/k-> அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சுa/i>a/divm//liom//a> m/k-> நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி வசூலிக்கும் புதிய திட்டம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்a/i>a/divm//liom//a> m/k-> அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி வசூலிக்கும் புதிய திட்டம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்a/i>a/divm//liom//a> m/k-> அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்a/i>a/divm//liom//a> m/k-> அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்a/i>a/divm//liom//a> m/k-> அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
அநுரகுமாரவுக்கு ஒரு தடவையே தோல்வி – ஜப்பானிய பிரதமர்a/i>a/divm//liom//a> m/k-> இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை கால நீடிப்பு செய்வதற்கான பிரேரணைa/i>a/divm//liom//a> m/k-> முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்a/i>a/divm//liom//a> m/k-> இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம்a/i>a/divm//liom//a> m/k-> சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>
சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்a/i>a/divm//liom//a>a/diva/diva/diva/diva/diva/diva/diva/divadivst-v vp-sidec) !i :3/2;="left re/puive the:aStickySidebai">ase()ionst-vbimek-4s:3/2;=" vp-sidec)idget )idget_bimekb>ase()ionst-v vp_ad_widget-2s:3/2;=" vp-sidec)idget vp_ad_widgetb>m/apans:3/2;= vp-ad-label>Advertisementa/apan>