tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துள் சவேந்திர சில்வா!

Share

விசாரணை வளையத்துள் சவேந்திர சில்வா!

முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற கலவரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதையும், அதன்படி இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் இரகசிய காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கையின்படி, அப்போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த சவேந்திர சில்வாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...